இந்திய சீன எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தை : "வருகிற 12 ந்தேதி நடத்தப்படும்" - இந்திய ராணுவம்

இந்திய சீன எல்லை பிரச்சனை குறித்து வருகிற 12 ஆம் தேதி, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Update: 2020-10-04 14:31 GMT
இந்திய சீன எல்லை பிரச்சனை குறித்து வருகிற 12 ஆம் தேதி, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா- சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்