2-ஆக உடைந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு - டெல்லி கொண்டு செல்ல முடிவு

கோழிக்கோடில் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

Update: 2020-08-08 08:26 GMT
கோழிக்கோடில் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில்  விமானம் எவ்வளவு வேகத்தில் எந்த உயரத்தில் பறந்தது, விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் உள்ளிட்ட பல விசயங்கள் இதில் பதிவாகி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த கருப்பு பெட்டியை டெல்லி கொண்டு சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகே விமான விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்னவென்று தெரிய வரும். 
Tags:    

மேலும் செய்திகள்