தவறான பாதையில் மின் இணைப்பு - புகார்தாரர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்
அரியானா மாநிலம் முனக் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நபர் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தை வேகமாக பரவி வருகிறது.;
அரியானா மாநிலம் முனக் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நபர் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தை வேகமாக பரவி வருகிறது. மின்சார நிலைய பொறுப்பாளர், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், 3 பேரை கைது செய்த போலீசார், இரண்டு பேரை தேடி வருகின்றனர். முறைகேடான மின் இணைப்பு குறித்து புகார் அளித்ததால், அந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.