நீங்கள் தேடியது "eb"

மின் விபத்துக்களை தவிர்க்கும் வழிகள் - மின் உற்பத்தி பகிர்மான கழகம் வெளியீடு
27 Oct 2021 2:38 AM GMT

மின் விபத்துக்களை தவிர்க்கும் வழிகள் - மின் உற்பத்தி பகிர்மான கழகம் வெளியீடு

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.

விவசாய மின் இணைப்பு-நெறிமுறை வெளியீடு
7 Oct 2021 5:05 AM GMT

விவசாய மின் இணைப்பு-நெறிமுறை வெளியீடு

விவசாய மின் இணைப்புகளை மாற்றம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மின்வாரியத்தில் வேலை பெற்று தருவதாக மோசடி - தலைமைச் செயலக ஊழியர் கைது
21 Sep 2021 5:12 AM GMT

மின்வாரியத்தில் வேலை பெற்று தருவதாக மோசடி - தலைமைச் செயலக ஊழியர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தலைமைச் செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி: சேதமடைந்த மின் கம்பங்கள் 3 நாட்களில் மாற்றி அமைப்பு
28 Aug 2021 6:14 AM GMT

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி: சேதமடைந்த மின் கம்பங்கள் 3 நாட்களில் மாற்றி அமைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே சேதமடைந்த மின் கம்பங்கள், தந்தி தொலைக்காட்சி செய்தி காரணமாக, மாற்றி அமைக்கப்பட்டன.

நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கட்சியின் எம்பி. எம்எல்ஏக்களும் பங்கேற்க அழைப்பு
28 July 2020 8:58 AM GMT

நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கட்சியின் எம்பி. எம்எல்ஏக்களும் பங்கேற்க அழைப்பு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சட்​டத் திருத்த மசோதா: திரும்ப பெறுங்கள் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்
27 July 2020 10:25 AM GMT

"மின்சார சட்​டத் திருத்த மசோதா: திரும்ப பெறுங்கள்" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

வரும் 27ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சி கூட்டம்
24 July 2020 10:00 AM GMT

வரும் 27ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சி கூட்டம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிகட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

தவறான பாதையில் மின் இணைப்பு - புகார்தாரர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்
23 July 2020 7:39 AM GMT

தவறான பாதையில் மின் இணைப்பு - புகார்தாரர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்

அரியானா மாநிலம் முனக் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நபர் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தை வேகமாக பரவி வருகிறது.

மின் கட்டண விவகாரம் - தி.மு.க போராட்டம்
21 July 2020 9:19 AM GMT

மின் கட்டண விவகாரம் - தி.மு.க போராட்டம்

மின் கட்டண விவகாரத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்பாடியில் துரைமுருகன் தலைமையில் போராட்டம்
21 July 2020 8:47 AM GMT

காட்பாடியில் துரைமுருகன் தலைமையில் போராட்டம்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் தலைமையில் காட்பாடியில் போராட்டம் நடைபெற்றது