மதுராந்தகம் அருகே மின்கம்பம் ஏற்றி வந்த டிராக்டர்
கவிழ்ந்து பள்ளி மாணவர் பலியான நிலையில், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்களால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது...