கொரோனா தொற்று குணமடைவோர் விகிதம் 60.73 % - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60 புள்ளி 73 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-03 16:42 GMT
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60 புள்ளி 73 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் ஆயிரத்து 74 சோதனை மையங்களில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 452 ஆக உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்