கேரளாவில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் 108 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்நது, மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-06-07 03:00 GMT
கேரளாவில் 108 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்நது, மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது.  வைரசால் பாதிக்கப்பட்ட 762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 903 பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்