இந்தியாவை விட்டு அமெ​ரிக்கா சென்ற நடிகை சன்னி லியோன்

ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தனது குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை சன்னி லியோன், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றார்.

Update: 2020-06-05 03:55 GMT
ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தனது குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை சன்னி லியோன், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றார். தனது கணவரின் பெற்றோரை பார்த்துக் கொள்ள மும்பையிலிருந்து அமெரிக்கா சென்றதாக அவர் கூறியுள்ளார். கொரோனா பிரச்சனை முடிந்து விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவோம் என்றும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்