மனைவி கண்முன்னே... கணவனை அரைநிர்வாணமாக்கி அடி, உதை - நட்ட நடுரோட்டில் போதை Ex போலீஸ் நண்பர்கள்...

Update: 2024-05-02 14:30 GMT

சென்னை பட்டினப்பாக்கத்தில் மனைவியுடன் காரில் சென்ற நபர் மீது, மதுபோதையில் இருந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மற்றும் அவரது நண்பர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்