ஊரடங்கு உத்தரவு : தமிழக லாரி ஓட்டுனர்கள் ஹைதராபாத்தில் உணவின்றி தவிப்பு

ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, ஐதராபாத் சென்ற தமிழக லாரி ஓட்டுனர்கள், உணவின்றி தவிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2020-03-26 12:50 GMT
ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, ஐதராபாத் சென்ற தமிழக லாரி ஓட்டுனர்கள், உணவின்றி தவிக்கும் காட்சி வெளியாகி உள்ளது. தங்களுக்கு உதவுமாறு அவர்கள் உருக்கமுடன் கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்