ஒடிசா: பாரம்பரிய கலாச்சார திருவிழா - ஒடிசி, பாலினீஸ் நடனமாடிய கலைஞர்கள்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கலை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-12-04 05:59 GMT
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கலை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவின் பாலினீஸ் குழுவும் ஒடிசி கலைஞர்கள் குழுவும் ராமாயணத்தில் சீதா கடத்தப்பட்ட அத்தியாயத்தை நடனமாக அரங்கேற்றினர். ஒரே கருத்தில்  வேறுபட்ட நடனங்களை பார்த்து பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்