பி.எம்.சி வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது

பி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-17 04:52 GMT
பி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார். பி.எம்.சி வங்கியில் 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி,  மும்பை பொருளாதார குற்ற பிரிவு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்