பிரதமர் மோடி சென்ற விமானத்தில் கோளாறு

பிரதமர் மோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

Update: 2019-09-21 16:15 GMT
பிரதமர் மோடி அமெரிக்காவின், ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெர்னியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, கோளாறு சரி செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்