கை குழந்தையுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படம்

பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது.

Update: 2019-07-24 05:42 GMT
பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்துள்ளதாக பிரதமர் மோடி எழுதியுள்ள வாசகம் அந்த குழந்தை யாரென தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை அதிகரித்தது. அந்த குழந்தை பா.ஜ.க. எம்.பி சத்யநாராயன் ஜாத்யாவின் பேத்தி என பின்னர் தெரியவந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்