பாதுகாப்பு கேட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் மகள் : நீதிமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டதால் பரபரப்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ராவின் மகள் சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் அஜிதேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்

Update: 2019-07-15 19:38 GMT
அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ராவின் மகள் சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் அஜிதேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். சாக்‌ஷி, தமது காதல் திருமணத்திற்கு தந்தை எதிராக இருப்பதாக கூறி, சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு, அலகாபாத் நீதிமன்றம் சென்ற போது, அங்கு அவர்களை சிலர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்