மும்பை புறநகர் ரயிலில் இளைஞர்கள் ஆபத்தான பயணம் : பதற வைக்கும் காட்சிகள்

மும்பை புறநகர் ரயிலில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பதற காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-05-12 10:06 GMT
மும்பை புறநகர் ரயிலில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பதற காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், வெளியே கை, கால்களை நீட்டியும் இளைஞர்கள் செய்த செயல் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. 
Tags:    

மேலும் செய்திகள்