பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் பா.ஜ.க.வில் இணைந்தார்.

Update: 2019-04-23 11:21 GMT
பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் சன்னி தியோல் தன்னை கட்சியில்  இணைத்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்து கட்சியில் இணைத்துகொண்டார். அதை தொடர்ந்து, சன்னி தியோலுக்கு சால்வை அணிவித்த அமைச்சர் பியூஷ் கோயல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்