ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், தொங்கியபடி இழுத்துச்செல்லப்பட்டார்

Update: 2019-03-19 09:47 GMT
மும்பையில் உள்ள சர்ச்கேட் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், தொங்கியபடி இழுத்துச்செல்லப்பட்டார்.இதனை பார்த்த அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு இளைஞரை காப்பாற்றினர்.இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன
Tags:    

மேலும் செய்திகள்