ஓலா நிறுவனத்தில் பிளிப்கார்ட் நிறுவனர் முதலீடு

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சல், ஓலா கால்டாக்ஸி நிறுவனத்தில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

Update: 2019-02-20 12:32 GMT
பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில்  ஒருவரான சச்சின் பன்சல், ஓலா கால்டாக்ஸி நிறுவனத்தில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.  பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின்னர் மிகப்பெரிய அளவில்  இந்த முதலீட்டினை மேற்கொண்டுள்ளார்.  இந்தியாவில் வாடகை வாகனங்கள் துறை வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்பதால் சச்சின் பன்சால் இந்த முதலீட்டினை மேற்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்