செர்பியாவில் சீன அதிபர் சீ ஜின்பிங் | Serbia | Xi Jinping

Update: 2024-05-08 04:51 GMT

செர்பியா நாட்டுக்குச் சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 5 ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷி ஜின்பிங், பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு செர்பியா வந்தடைந்தார். அவருக்கு, பெல்கிரேட் நிகோலா டெஸ்லா விமான நிலையத்தில் செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் மற்றும் உயர் அ திகாரிகள் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஷி ஜின்பிங், செர்பிய பயணத்தை முடித்துக் கொண்டு, ஹங்கேரி செல்ல உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்