வதேராவின் ரூ.4.62 கோடி சொத்துக்கள் முடக்கம்

ராபர்ட் வதேராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Update: 2019-02-16 03:23 GMT
ராபர்ட் வதேராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில், நில மோசடியில் ஈடுபட்டதாக ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராபர்ட் வதேராவின் 4 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை அதிரடியாக முடக்கியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்