பக்தர்களின் கருத்துகளை கேட்காமலேயே மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடுகிறது - பந்தள அரண்மனை ராஜா

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என பந்தள அரண்மனை ராஜா சசிவர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை பார்ப்போம்...

Update: 2018-10-22 07:59 GMT
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை. பக்தர்களின் கருத்துகளை கேட்காமலேயே மத சடங்கு சம்பிரதாயங்களில் நீதிமன்றம் தலையிடுகிறது. பாலினத்திற்கு முக்கியத்துவம் அளித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சபரிமலை கோயில் உரிமையை நிலை நாட்ட உலக முழுவதும் உள்ள பக்தர்கள் பிரார்த்தனை. ஐயப்பன் அருளால் தங்களுக்கு ஆதரவாக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
Tags:    

மேலும் செய்திகள்