குஜராத்தில் களைகட்டிய கேரள திருவிழா

குஜராத்தில் உள்ள அய்யப்பன் கோயிலில் நிலம்பூர் பட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2018-10-22 05:52 GMT
வதோதரா நகரில் கேரள மக்களால் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவில் கேரள மக்கள் மட்டுமின்றி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குஜராத் மக்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்