பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் : டயர்களை கொளுத்தி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பதிவு: செப்டம்பர் 11, 2018, 01:18 AM
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஜம்மு நகரில், சாலையில் டயர்களை போட்டு தீ வைத்து எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.