#BREAKING || Tvk Vijay | ஆத்திரத்தில் விஜய் காரை மறித்த அஜிதா - பனையூரில் உச்சகட்ட பரபரப்பு
பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் கார் முற்றுகை/பனையூர் தவெக அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் கார் முற்றுகை/தவெகவில் பொறுப்பு வழங்காததால் விஜய் காரை மறித்த நிர்வாகிகள்/தூத்துக்குடியை சேர்ந்த நிர்வாகிகள் விஜய் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு