நீங்கள் தேடியது "Anna Salai"

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம்
17 Oct 2019 10:45 PM GMT

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம்

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது.

சென்னை : திடீரென தீப்பிடித்த கார் - கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய பயணிகள்
14 Sep 2019 2:24 AM GMT

சென்னை : திடீரென தீப்பிடித்த கார் - கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய பயணிகள்

போக்குவரத்து மிகவும் நெரிசலான சென்னை அண்ணா சாலையில் கார் ஒன்று தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு எதிரொலி : அண்ணாசாலை இரு வழிப்பாதையாக மாற்றம்
11 Sep 2019 4:37 AM GMT

மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு எதிரொலி : அண்ணாசாலை இரு வழிப்பாதையாக மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

அண்ணாவின் 110வது பிறந்த நாள் : ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
15 Sep 2018 6:35 AM GMT

அண்ணாவின் 110வது பிறந்த நாள் : ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்த நாளையொட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா : உருவ படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
15 Sep 2018 6:15 AM GMT

அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா : உருவ படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

அண்ணாவின் 110வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது - திருநாவுக்கரசர்
11 Sep 2018 7:19 AM GMT

"முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது" - திருநாவுக்கரசர்

நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்
11 Sep 2018 2:11 AM GMT

"பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்

"மக்கள் விரோத சக்திகளை பழிவாங்க நினைக்கிறோம்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்

திமுக மத்திய அரசை எதிர்த்து போராடாது - தம்பிதுரை
10 Sep 2018 10:27 PM GMT

"திமுக மத்திய அரசை எதிர்த்து போராடாது" - தம்பிதுரை

பாரதிய ஜனதாவுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று திமுக ஏங்கிக் கொண்டு இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு உரிமையில்லை - தமிழிசை
10 Sep 2018 10:24 PM GMT

"விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு உரிமையில்லை" - தமிழிசை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் : திறந்திருந்த கடைகளை மூட வலியுறுத்திய திமுகவினர்
10 Sep 2018 7:54 PM GMT

நாகர்கோவில் : திறந்திருந்த கடைகளை மூட வலியுறுத்திய திமுகவினர்

நாகர்கோவிலில் திறந்திருந்த கடைகளில் இருந்து பொருட்களை திமுகவினர் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் : டயர்களை கொளுத்தி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
10 Sep 2018 7:48 PM GMT

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் : டயர்களை கொளுத்தி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.