அண்ணாவின் 110வது பிறந்த நாள் : ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்த நாளையொட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணாவின் 110வது பிறந்த நாள் : ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
x
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்த நாளையொட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் க.அன்பழகன், டி.ஆர்.பாலு, உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்