சமுத்திரகனி நடிக்கும் 'பப்ளிக்' - 'பப்ளிக்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சமுத்திரகனி நடித்துள்ள புதிய படத்துக்கு பப்ளிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பரமன் இயக்கும் இந்த படத்தில் காளி வெங்கட், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Update: 2022-01-22 07:28 GMT
சமுத்திரகனி நடித்துள்ள புதிய படத்துக்கு பப்ளிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பரமன் இயக்கும் இந்த படத்தில் காளி வெங்கட், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்