அண்ணாத்த திரைப்படத்தின் 2வது பாடல் வெளியீடு -'சார காற்றே' காதல் பாடல் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் 2 ஆவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-10 04:33 GMT
இயக்குநர் சிவா இயக்கி உள்ள இந்தப் படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ரஜினி மற்றும்  நயன்தாராவுக்கு இடையிலான காதல் பாடலாக உருவாகியுள்ள சார காற்றே என்ற இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்