கௌதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல்... நாளை வெளியீடு

தெலுங்கானாவின் பதுகம்மா கலாச்சார திருவிழாவை ஒட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல் உருவாகியுள்ளது.

Update: 2021-10-05 11:27 GMT
தெலுங்கானாவின் பதுகம்மா கலாச்சார திருவிழாவை ஒட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல் உருவாகியுள்ளது. தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பதுகம்மா திருவிழா, பெண்கள்  பூக்களை கொண்டாடும், ஒரு துள்ளலான, வண்ணமயமான திருவிழாவாகும். இந்த விழாவை ஒட்டி, கௌதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்