தீவிர உடற்பயிற்சியில் நடிகை அதுல்யா ரவி

காதல் கண்கட்டுதே, நாடோடிகள் 2 படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை அதுல்யா ரவி.

Update: 2020-12-30 06:58 GMT
காதல் கண்கட்டுதே, நாடோடிகள் 2 படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை அதுல்யா ரவி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்