இழந்த பணத்தையும், புகழையும் மீட்கலாம் இழந்த காலத்தை மீட்க முடியாது - ஏ.ஆர்.ரகுமான்

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பட வாய்ப்புகள் தராமல் இந்தி திரைப்பட உலகம் புறக்கணிப்பது குறித்த சர்ச்சை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

Update: 2020-07-27 04:10 GMT
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பட வாய்ப்புகள் தராமல் இந்தி திரைப்பட உலகம் புறக்கணிப்பது குறித்த சர்ச்சை, நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பதிவில், இழந்த பணத்தையும், புகழையும் மீட்கலாம், ஆனால் வாழ்நாளில் மதிப்புமிக்க காலத்தை இழந்து விட்டால் அதனை மீட்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அமைதியாக இருப்போம், தொடர்ந்து இயங்குவோம், நல்ல நிகழ்வுகள் நடக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்