அஜித், விஜய் சேதுபதியை வைத்து த்ரில்லர் வெப் சீரிஸ் இயக்க ஆசை - பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்

நடிகர் அஜித், விஜய் சேதுபதியை வைத்து வெப் சீரிஸ் இயக்க விரும்புவதாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-05 04:01 GMT
நடிகர் அஜித், விஜய் சேதுபதியை வைத்து வெப் சீரிஸ் இயக்க விரும்புவதாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க திட்டமிட்டதாக கூறினார். மாஸ், திரில்லர் காட்சிகள் கொண்ட வெப் சீரிஸில் அஜித், விஜய்சேதுபதியை வைத்து இயக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்