நடிகை மாளவிகா மேனனின் கலாட்டா

இவன் வேற மாதிரி, பிரம்மன் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மேனன்.

Update: 2020-05-23 07:02 GMT
இவன் வேற மாதிரி, பிரம்மன் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மேனன். இவர் வீட்டில் இருப்பது குறித்து, தனது தம்பியுடன் சேர்ந்து எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த குட்டி கலாட்டா சமூகவலை தளத்தில்பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்