நான் சிரித்தால், ஓ மை கடவுளே திரைப்படங்கள் - முதல் நாள் வசூல் விவரம் வெளியீடு

காதலர் தினத்தன்று ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் மற்றும் அசோக செல்வனின் ஓ மை கடவுளே, படங்கள் வெளியாகின.

Update: 2020-02-17 10:33 GMT
காதலர் தினத்தன்று ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் மற்றும் அசோக செல்வனின் ஓ மை கடவுளே, படங்கள் வெளியாகின. இத்திரைப்படங்கள் முதல் நாள் பெற்ற வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளன. நான் சிரித்தால் திரைப்படம் முதல் நாளில் 36 லட்ச ரூபாயும், ஓ மை கடவுளே முதல் நாளில் 22 லட்ச ரூபாயும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்