ஆடை அலங்கார அணிவகுப்பு - ஒய்யாரமாக நடந்து வந்த கரீனா கபூர்

மும்பை மாநகரில் பிரபல அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.

Update: 2020-02-17 06:28 GMT
மும்பை மாநகரில், பிரபல அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. நடிகை கரீனா கபூர், கரும் பச்சை நிற உடை அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்த காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்