ஹிந்தி திரையுலகில் கால் பதிக்கும் விஜய் தேவர்கொண்டா...

பிரபல இளம் நடிகர் விஜய் தேவர்கொண்டா, ஹிந்தி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிக்கிறார்.

Update: 2020-01-20 19:11 GMT
பிரபல இளம் நடிகர் விஜய் தேவர்கொண்டா, ஹிந்தி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிக்கிறார். பூரி ஜெகநாத் இயக்கும் இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கு, தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ள விஜய் தேவர்கொண்டா தற்போது முதல் முறையாக ஹிந்தி திரையுலகில் கால் பதித்துள்ளது , அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்