டிவிட்டரிலிருந்து வெளியேறிய குஷ்பு

ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகை குஷ்பூ திடீரென விலகியுள்ளார்.

Update: 2019-11-13 15:13 GMT
ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகை குஷ்பூ திடீரென விலகியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல லட்சம்  ஃபாலோயர்களை கொண்ட குஷ்பு எந்த காரணமும் தெரிவிக்காமல் தனது ட்விட்டரிலிருந்து வெளியேறி உள்ளார். இதற்கு தனிப்பட்ட காரணம் என்று  குறிப்பிட்டுள்ள நடிகை குஷ்பு நிம்மதியாக வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்