திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் அமீர் அணியை சேர்ந்த அனைவரும் விலகல்

திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து அமீர் அணியை சேர்ந்த அனைவரும் விலகுவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-07-12 21:13 GMT
இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த எஸ்.பி.ஜனநாதன் மற்றும் அமீர்  வேட்பு மனுக்கள் விதிகளுக்கு புறம்பாக உள்ளதாக கூறி, நிராகரிக்கப்பட்டது. இதனால், அமீர் அணியை சேர்ந்த அனைவரும், இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.தேர்தல் அதிகாரி, எதிரணிக்கு சாதகமாக நடந்து கொள்வதாக, அமீர் குற்றம் சாட்டியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்