ஜி.வி. பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ அறிமுகம்...

அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் கணவர் பெயர் ரண சிங்கம் என்ற புதிய படத்தின் பூஜை, ராமநாதபுரத்தில் நடை பெற்றது.

Update: 2019-06-11 15:02 GMT
அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் கணவர் பெயர் ரண சிங்கம் என்ற புதிய படத்தின் பூஜை, ராமநாதபுரத்தில் நடை பெற்றது. விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்த படத்தில் 2 - வது நாயகியாக ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ அறிமுகம் ஆகிறார். தமிழில் தனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக பவானி ஸ்ரீ நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்