"அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம்" - நடிகர் சூர்யா
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற NGK பட டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்..