நீங்கள் தேடியது "Suriya Movies"
13 Sept 2019 11:48 AM IST
"கதை திருட்டு என்று கூறுவது மனதை குத்துகிறது" - கே.வி.ஆனந்த், சினிமா இயக்குனர்
"பெரிய படங்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது"
21 July 2019 3:43 PM IST
சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருப்பதாகவும் பலருக்கும் நடந்திருக்கும் இது தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
18 July 2019 8:55 AM IST
கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி
புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
30 April 2019 9:03 AM IST
"என்.ஜி.கே. படப்பிடிப்பு ஸ்கூல் மாதிரி இருந்தது"- சாய் பல்லவி
சூர்யாவின் ரசிகை என்று கூறியுள்ள நடிகை சாய் பல்லவி, என்.ஜி.கே. படப்பிடிப்பு தமக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்று தெரிவித்தார்.
30 April 2019 8:39 AM IST
"அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம்" - நடிகர் சூர்யா
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
24 July 2018 8:25 PM IST
விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி நன்கொடை - நடிகர் சூர்யா அறிவிப்பு
விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாயை நடிகர் சூர்யா, நன்கொடையாக வழங்கி உள்ளார்.



