"அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம்" - நடிகர் சூர்யா

அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
x
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற NGK பட டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்