நீங்கள் தேடியது "Suriya Family"
18 July 2019 8:55 AM IST
கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி
புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
17 July 2019 2:56 PM IST
புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து சர்ச்சையானது ஏன்...?
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளை சில அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் விமர்சனம் செய்துவரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
20 May 2019 9:42 AM IST
"என்.ஜி.கே" பாடலின் புதிய சாதனை
NGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
30 April 2019 9:03 AM IST
"என்.ஜி.கே. படப்பிடிப்பு ஸ்கூல் மாதிரி இருந்தது"- சாய் பல்லவி
சூர்யாவின் ரசிகை என்று கூறியுள்ள நடிகை சாய் பல்லவி, என்.ஜி.கே. படப்பிடிப்பு தமக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்று தெரிவித்தார்.
30 April 2019 8:39 AM IST
"அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம்" - நடிகர் சூர்யா
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
28 March 2019 10:05 AM IST
சூர்யா படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ்
சூர்யாவின் அடுத்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
23 March 2019 7:22 PM IST
உறியடி 2 பட டீஸரை வெளியிட்ட நடிகர் சூர்யா...
சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உறியடி 2 படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
24 July 2018 8:25 PM IST
விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி நன்கொடை - நடிகர் சூர்யா அறிவிப்பு
விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாயை நடிகர் சூர்யா, நன்கொடையாக வழங்கி உள்ளார்.






