உறியடி 2 பட டீஸரை வெளியிட்ட நடிகர் சூர்யா...

சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உறியடி 2 படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
உறியடி 2 பட டீஸரை வெளியிட்ட நடிகர் சூர்யா...
x
சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உறியடி 2 படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார். விஜய்குமார் இயக்கத்தில் 2-டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 'உறியடி 2' படம் வெளியாக உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, உறியடி முதல் பாகம் ஏற்கனவே ஹிட்டான நிலையில், இரண்டாம் பாகமும் நிச்சயம் வெற்றி அடையும் என்றார். மேலும், தாம் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளத்தில் சினிமாவில் உள்ளதாக குறிப்பிட்ட அவர் பின்னணி ஏதும் இல்லாமல் சினிமாவில் சாதனை படைத்தவர் இயக்குநர் விஜய்குமார் என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்