"என்.ஜி.கே. படப்பிடிப்பு ஸ்கூல் மாதிரி இருந்தது"- சாய் பல்லவி

சூர்யாவின் ரசிகை என்று கூறியுள்ள நடிகை சாய் பல்லவி, என்.ஜி.கே. படப்பிடிப்பு தமக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்று தெரிவித்தார்.
என்.ஜி.கே. படப்பிடிப்பு ஸ்கூல் மாதிரி இருந்தது- சாய் பல்லவி
x
சூர்யாவின் ரசிகை என்று கூறியுள்ள நடிகை சாய் பல்லவி, என்.ஜி.கே. படப்பிடிப்பு தமக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்று தெரிவித்தார். என்.ஜி.கே. பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், படப்பிடிப்பு தமக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்றும், லீவு கிடைக்காதா?, மழை பெய்யாதா? என்று ஸ்கூல் மாணவன் போல் நினைத்துக் கொண்டு இருந்ததாகவும் கூறினார். படப்பிடிப்பு தளம் பயமாக இருந்தது என்றும், வீட்டில் இருந்து செல்லும் போதே இப்படி நடிக்கனும், அப்படி நடிக்கனும் என்று தயாராக சென்றதாகவும், ஆனால், படப்பிடிப்பு வேற மாதிரி இருக்கும் என்றும் பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்