நீங்கள் தேடியது "NGK"

கதை திருட்டு என்று கூறுவது மனதை குத்துகிறது - கே.வி.ஆனந்த், சினிமா இயக்குனர்
13 Sept 2019 11:48 AM IST

"கதை திருட்டு என்று கூறுவது மனதை குத்துகிறது" - கே.வி.ஆனந்த், சினிமா இயக்குனர்

"பெரிய படங்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது"

சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
21 July 2019 3:43 PM IST

சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருப்பதாகவும் பலருக்கும் நடந்திருக்கும் இது தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி
18 July 2019 8:55 AM IST

கல்வி தொடர்பான சூர்யாவின் கருத்திற்கு கமல் ஆதரவு - ஊக்கமளிப்பதாக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி

புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.

கல்வி பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு எதிரொலி : நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு
17 July 2019 7:49 AM IST

கல்வி பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு எதிரொலி : நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு

தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்து வரும் நிலையில்,கமல் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

திரைகடல் - 17.05.2019 : என்.ஜி.கே படத்தில் மேலும் ஒரு பாடல்
17 May 2019 7:33 PM IST

திரைகடல் - 17.05.2019 : 'என்.ஜி.கே' படத்தில் மேலும் ஒரு பாடல்

திரைகடல் - 17.05.2019 : ஜூலை மாதத்தை குறிவைக்கும் 'கைதி'

என்.ஜி.கே. படப்பிடிப்பு ஸ்கூல் மாதிரி இருந்தது- சாய் பல்லவி
30 April 2019 9:03 AM IST

"என்.ஜி.கே. படப்பிடிப்பு ஸ்கூல் மாதிரி இருந்தது"- சாய் பல்லவி

சூர்யாவின் ரசிகை என்று கூறியுள்ள நடிகை சாய் பல்லவி, என்.ஜி.கே. படப்பிடிப்பு தமக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்று தெரிவித்தார்.

அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம் - நடிகர் சூர்யா
30 April 2019 8:39 AM IST

"அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம்" - நடிகர் சூர்யா

அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.

மே 31ல் வெளியாகிறது சூர்யாவின் என்.ஜி.கே.
27 April 2019 10:01 AM IST

மே 31ல் வெளியாகிறது சூர்யாவின் 'என்.ஜி.கே.'

நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் மே 31ம் தேதி வெளியாகிறது.

10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு
13 Nov 2018 8:08 PM IST

10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு

10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு

திரைகடல் 17.10.2018 - விரைவில் பேட்ட பாடல் வெளியீடு: பிறந்தநாள் கொண்டாடிய அனிருத் அறிவிப்பு
17 Oct 2018 7:24 PM IST

திரைகடல் 17.10.2018 - விரைவில் பேட்ட பாடல் வெளியீடு: பிறந்தநாள் கொண்டாடிய அனிருத் அறிவிப்பு

திரைகடல் 17.10.2018 நவம்பரில் என்.ஜி.கே-வின் இறுதிகட்ட படப்பிடிப்பு // தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்த படம்

நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம் - சூர்யா
2 Sept 2018 4:58 PM IST

"நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம்" - சூர்யா

நல்ல திரைப்படம் எடுப்பது போருக்கு போவதற்கு சமம் என்று, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஹவுஸ்புல் - 11.08.2018 - என்.ஜி.கே தீபாவளிக்கு வருமா ? வராதா?
11 Aug 2018 7:51 PM IST

ஹவுஸ்புல் - 11.08.2018 - என்.ஜி.கே தீபாவளிக்கு வருமா ? வராதா?

ஹவுஸ்புல் - 11.08.2018 - விஷாலை கலாய்த்த ஜெயம் ரவி , ஆர்யா