10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு

10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு
10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு
x
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வருகிறது என்.ஜி.கே. நந்த கோபாலன் குமரன் என்பதுதான் இதன் விரிவாக்கம். இந்த படத்தின் இறுதிகட்ட  படப்பிடிப்புக்கு முன்பாக கே.வி.ஆனந்தின் படத்தில் கெட்டப்பை மாற்றினார் சூர்யா. தற்போது என்.ஜி.கே-வுக்காக மீண்டும் தாடி வளர்த்தி வருகிறார் என்றும், இன்னும் 10 நாட்களில் என்.ஜி.கே-வின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்