நீங்கள் தேடியது "Rowdy Baby"
23 Jun 2019 7:59 PM IST
"ரவுடி பேபி" பாடலின் புதிய சாதனை
மாரி இரண்டாம் பாகம் படத்தில், தனுஷூம், சாய் பல்லவி யும் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல், இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில், 13 - வது இடத்தை பிடித்துள்ளது.
30 April 2019 9:03 AM IST
"என்.ஜி.கே. படப்பிடிப்பு ஸ்கூல் மாதிரி இருந்தது"- சாய் பல்லவி
சூர்யாவின் ரசிகை என்று கூறியுள்ள நடிகை சாய் பல்லவி, என்.ஜி.கே. படப்பிடிப்பு தமக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்று தெரிவித்தார்.
30 April 2019 8:39 AM IST
"அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம்" - நடிகர் சூர்யா
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
20 April 2019 9:25 AM IST
40 கோடி பார்வையாளர் : "ரவுடி பேபி" சாதனை
மாரி இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் எழுதி, பாடி நடித்த ரவுடி பேபி என்ற பாடல், யூ - டியூப்பில் 40 கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளது.
13 April 2019 9:23 AM IST
விஜய்யின் "ஆளப்போறான் தமிழன்" பாடல் சாதனை
நடிகர் விஜய் நடித்த "மெர்சல்" படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் எழுதிய 'ஆளப்போறான் தமிழன்' பாடல், 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
4 March 2019 9:07 AM IST
சமூக வலை தளத்தில் பரவும் 'ரவுடி பேபி' பாடலின் மேக்கிங் வீடியோ
'ரவுடி பேபி' பாடலின் மேக்கிங் வீடியோ, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
4 Jan 2019 11:52 AM IST
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'ரவுடி பேபி'
மாரி-2 திரைப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.





