40 கோடி பார்வையாளர் : "ரவுடி பேபி" சாதனை

மாரி இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் எழுதி, பாடி நடித்த ரவுடி பேபி என்ற பாடல், யூ - டியூப்பில் 40 கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளது.
40 கோடி பார்வையாளர் : ரவுடி பேபி சாதனை
x
மாரி இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் எழுதி, பாடி நடித்த ரவுடி பேபி என்ற பாடல், யூ - டியூப்பில் 40 கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளது. இந்த பாடலில் தனுஷூக்கு இணையாக சாய் பல்லவி, மிகவும் அழகாக ஆடி, அசத்தி இருக்கிறார். தமிழ் திரைப்பட பாடல் ஒன்று, 40 கோடி பார்வையாளர்களை எட்டி, சாதனை படைத்திருப்பது இதுவே முதன்முறை.

Next Story

மேலும் செய்திகள்